Pages

Saturday, May 17, 2014

இது காலத்தின் கட்டாயம்

 
நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஓபாமா அழைப்பு
இது காலத்தின் கட்டாயம்.
யாரும் யாருடைய முன்னேற்த்தையும் தடுக்க முடியாது. 
காலம் தன் கடமையை செய்யும்.
ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத தொல் திருமா ஒபாமாவிற்கு எழுதிய கடிதத்தை நினைவுகூறுங்கள்....!
இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க இயலாது..!
இறைவன் தடுப்பதை யாரும் பெறமுடியாது .....!

USA Visa For Modi - USA Visit - Obama Calls Modi (PM of india)

Sunday, May 04, 2014

சனி கோள் எதிர்நிலை மற்றும் புவி அன்மை நிலை 10.5.2014 - Saturn Opposition and Near earth Approach

சனி கோள் எதிர்நிலை மற்றும் புவி அன்மை நிலை 10.5.2014 
Saturn Opposition and Near earth Approach 



Tambaram Astronomy Club - Saturn Oppsition - 10.9.2014
10.5.2014 அன்று சூரியன், பூமி, சனி ஆகிய மூன்றும் தீர்காம்ஸ அடிப்படையில் வானில் நேர்கோட்டில் வருகிறது இதை சனி “எதிர்நிலை” (Opposition) என்கிறோம்
வருடம் தோறும் வானில் இத்தகைய நிகழ்வு ஏற்படினும் 10.5.2014 அன்று நிகழும் எதிர்நிலை மிகஅரிய ஒன்றாகும்.

சூரியனை கோள்கள் நீள்வட்ட பாதையில் சுற்றும் பொழுது சூரிய மையத்தில் இருந்து தொலைவு நிலை(aphelion) மற்றும் அன்மை நிலை (perihelion)ஏற்படும். அன்மை நிலையில் கிரகங்கள் தோற்றத்தில் சற்று பெரியதாகவும், ஒளி கூடியும் இருக்கும். தொலைவு நிலையில் சிறியதாக தோன்றும்

10.5.2014 அன்று பூமிக்கு எதிர்நிலையில் மற்றும் அன்மை நிலையிலும் (8.8997 வானியல் அலகு தொலைவில்) சனி கோள் வருவதால் சனி கோள் வழக்கத்தை காட்டிலும் பெரியதாக 18".6 கோண அளவில்(angular diameter) தோன்றும், மேலும் சனியின் அழகிய வளையங்கள் 42".3 கோண அளவு விட்டமும்  +21°.7 பாகை சாய்வு (Tilt)நிலையிலும் இருக்கும். சனி வானில் +0.2 தோற்ற ஒளி (apparent magnitude) அலகில் ஒளிரும். புவிமட்ட தோற்ற சாய்வு நிலை (Declination) -15°.3 

எதிர் நிலை என்பது முழுநிலவு(பௌர்னமி -Full Moon) போன்று “முழுசனி” எனகொள்ள வேண்டும்.

இதனை மாதம் முழுவதும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் கிழக்கு திசையில்  வெறும் கண்களாலும், தொலைநோக்கி மூலம் தெளிவாகவும் கண்டு ரசிக்கலாம்.

மீண்டும் இத்தகைய அரிய நிகழ்வை காண 14.8.2022 வரை காத்திருக்க வேண்டும்.

குறிப்பு: ஒரு வானியல் அலகு(Astronomical Unit, AU) என்பது  149,597,870 கி.மி தொலைவாகும் (பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவின் சராசரி அளவு)

http://www.prohithar.com/tac/

http://www.prohithar.com/tac/



Friday, May 02, 2014

Guru, Ragu, Kethu, Sani Peyarchi - 2014 - குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி

ஜய வருட குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி 2014
Guru, Ragu, Kethu, Sani Peyarchi - 2014 - Transit of Jupiter, Moon Nodes, Saturn in Astrology Prediction
குரு, ராகு, கேது, சனி பெயர்ச்சி 2014
Guru, Ragu, Kethu, Sani Peyarchi - 2014
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com
Balu Saravana Sarma
Tambaram Astrologer
Balu Saravana Sarma - Tambaram Astrologer

Thursday, May 01, 2014

Balu Saravnana - Astronomy - Puduyugam TV

வானியல் தின சிறப்பு நிகழ்ச்சி 28.4.2014

புதுயுகம் தொலைக்காட்சி - இனியவை இன்று

தாம்பரம் வானவியல் கழகம்  - பாலு சரவண சர்மா பேட்டி