Pages

Saturday, March 29, 2014

சித்திரை மாத மடலில்...

சித்திரை மாத மடலில்
கிரஹப்பிரவேஸ தினம்
நிச்சிய தாம்பூல தினம்
அக்னி நட்சத்திரம் - விளக்கம்
சித்ராபௌர்ணமி என்று?
அட்சய திருதியை- நல்ல நேரம்
வாஸ்து நேரம்
சத்யநாராயண விரதம் என்று?
சனிக்கிரகம் எதிர்நிலையில் பிரகாசமாக...
கிரஹணங்கள்...
இன்னும் பல....
Sri Sathiya Narayan Pooja - ஸ்ரீ சத்ய நாராயண விரதம்


http://www.thanigaipanchangam.com/jaya/Chithirai_jaya.pdf

http://www.thanigaipanchangam.com

Thursday, March 27, 2014

வேட்பு மனு தாக்கல் செய்ய உகந்த நேரம், நாள்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய 29.3.2014 முதல் 5.4.2014 வரை உள்ள 8 நாட்களிலும் நல்ல நேரம், லக்னம் , சுபஹோரை குறித்த மிகவிரிவாக கணித்து தரப்பட்டுள்ளது

வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

http://www.thanigaipanchangam.com/pdf/Canditate_Nomination_time_election_2014.pdf

Election Nomination 2014 - தேர்தல் வேட்புமனு தாக்கல் 2014

www.prohithar.com

Thursday, March 20, 2014

Vernal Equinox 2014



புவி சமநாள் குறித்த சென்னை வானொலி செய்தி
Tambaram Astronomy Club 
http://youtu.be/WOGTIr6ap1w

தாம்பரம் வானவியல் கழகம் - புவி சமநாள்

Monday, March 10, 2014

Vallakottai Sri Murugan Temple Festivals - வல்லக்கோட்டை முருகன் கோவில் விசேஷ தினங்கள்

வல்லக்கோட்டை அருள்மிகு வள்ளி தெய்வான உடனுறை சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில்
விசேஷ தினங்கள், உற்சவங்கள், மாத சஷ்டி, மாத கிருத்திகை, பரணி அபிஷேகம், விசாகம், தைபூசம், தைகிருத்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி, திருக்கல்யாணம், தெப்பம், புறப்பாடு நாள் குறித்தவிரிவான தகவல்கள்

http://www.thanigaipanchangam.com/vallakottai_temple/index.php

Vallakottai Sri Murugan Temple, வல்லக்கோட்டை அருள்மிகு முருகன் கோவில்

ஜய வருட விசேஷ நாட்கள், அறுபடை முருகன் சிறப்பு நாட்கள்

Friday, March 07, 2014

ஜய வருட - சித்திரை மாத கிரஹப்பிரவேஸ தினம்

ஜய வருட - சித்திரை மாத கிரஹப்பிரவேஸ தினம்
http://www.thanigaipanchangam.com

முன்னேற்பாடு கையேடு
http://www.thanigaipanchangam.com/pdf/2014_unicode_grhapravesam_housewarming_pooja_list.pdf


ஜய வருட - சித்திரை மாத கிரஹப்பிரவேஸ தினம் Jaya Varusham Grhapravesam

சந்திராஷ்டம கணிதம்

சந்திராஷ்டம கணிதம்

இரண்டு முறைகள் - படத்துடன் விளக்கம்

http://www.thanigaipanchangam.com/pdf/all_part_of_chandrashtamam_ganitham.pdf

Chandrashtamam Calculation, சந்திராஷ்டமம் கணிதம்


Wednesday, March 05, 2014

மாசி மகம் - Maasi Magam ஒர் அறிவியல் விளக்கம்

மாசி மகம் - ஒர் அறிவியல் விளக்கம்
வானியலில் இதை occultation என்று கூறுவோம்

Maasi Magam Astronomical Explanation  - மாசி மகம் அறிவியல் விளக்கம்

 சூரியன், பூமி, நிலவு, வியாழன், மகம் ஆகிய ஐந்து வானியல் பொருட்களும் நேர்கோட்டில் வரும் காலமே மாசி மகம் ஆகும். தீர்காம்ஸ (longitude)நிலையில் இது சில நூறு வருடங்களுக்கு ஒரு முறை நிகழம். ஆயினும் தீர்காம்ஸ மற்றும் அட்சாம்ஸ(latitude ) இரு நிலைகளிலும் மிக அரிதாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் வானியல் அதிசமாகும்.

பூமியில் இருந்து காணும் பொழுது:
 சூரியனைகாட்டிலும் மிகப்பெரிய மற்றும் ஆற்றல் கொண்ட கூட்டு நட்சத்திரமான(multiple star systems) மகம் நட்சத்திரத்தை சூரிய மண்டலத்தின் பெரிய கிரகமான ஆபாரமான காந்த ஆற்றல் (Magnetosphere) கொண்ட வியாழன் கோள் மறைக்கும், இந்த வியாழன் கோளை பூமியின் துணைக்கோளான நிலவு மறைக்கும்.

 வருடம் தோறும் குரு கிரகம் சூரியனுக்கு எதிரில் (Opposition) வரும் காலத்தில் மட்டுமே இது நிகழும். மேலும் மகம், குரு, நிலவு மூன்றும் அருகில் வருகை தந்து சூரியனுக்கு (சூரியன் கும்பராசியில் நிற்க) எதிர் நிலையில் இருக்கும் காலமே மாசி மாத பௌர்ணமி, மற்றும் மாசி மகம். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். ஆயினும் மிக நெருக்கமாக  வருவது அரிய வானியல் நிகழ்வாகும்.

 நிலவு மகம் நட்சத்திரத்தை மறைப்பது, நிலவு குரு கிரகத்தை மறைப்பது நிகழ்வு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். இது போன்ற நிகழ்வுகளை http://www.occultations.org. எனும் இணையத்தில் அறிந்து கொள்ளலாம்

 மாசிமகம் எனும் இறையியலுக்கு பின்புலமாக வானசாஸ்திரவியலில் இந்தியர்களின் கணிதஅறிவே புலப்படுகிறது.

பாலு சரவண சர்மா
www.prohithar.com/tac
http://www.thanigaipanchangam.com