Pages

Thursday, February 27, 2014

Housewarming Event Management - Grhpravesam- கிரஹப்பிரவேஸம் முன்னேற்பாடு

Housewarming Event Management
கிரஹப்பிரவேஸம் முன்னேற்பாடு
New House Function Preparation
Pooja List, Procedure, Priest, Prohithar, Time, Date Fixing
http://www.thanigaipanchangam.com/pdf/2014_unicode_grhapravesam_housewarming_pooja_list.pdf

Housewarming Event Management, கிரஹப்பிரவேஸம் முன்னேற்பாடு, New House Function Preparation

http://www.thanigaipanchangam.com/pdf/2014_unicode_grhapravesam_housewarming_pooja_list.pdf
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com

Balu Saravana Sarma 9840369677 - prohithar@gmail.com

புதுமனை புகுவிழா- கிரஹப்பிரவேஸம்

unitec - unihomes - Rattinamangalam - Housewarming-grhapravesam
புதுமனை புகுவிழா- கிரஹப்பிரவேஸம் புரோகிதர் சேவை
இரத்தினமங்கலம், முருகமங்கலம், கண்டிகை, நெல்லிக்குப்பம், யூனிடெக், யூனிஹோம்ஸ், டெல்ஹஸ், Jain builders, Kandigai. Prohithar, Pandit, Poojari, progithar, Ruby Builders, tambaram, Tellus, unitec-unihomes-Rattinamangalam-grhapravesam, नए घर पूजा अनुष्ठान पुजारी Grhapravesham, Astrology Service, Housewarming,
http://www.unihomesgroup.com
http://www.tellus.in 
http://www.rubybuilders.in

Balu Saravana Sarma
9840369677
Prohithar@gmail.com
http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com

Wednesday, February 26, 2014

எச்சூர் சிவன் கோவில் - சிவராத்திரி - Shivarathiri - Maha Pradosham

மஹா சிவாரத்திரி பூஜை
காஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பாள் உடனுறை மார்கண்டேயர் சன்னிதான திருக்கோவிலில் வரும் 27.2.2014 வியாழன் அன்று மஹா பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி வழிபாடு நடைபெறும். அனைவரும் வருக அவனருள் பெருக!! 
Echoor - Sri Sivan Temple -எச்சூர் சிவன் கோவில் மகா சிவராத்திரி, பிரதோஷம், Shivarathiri, Pradosham

Friday, February 21, 2014

jaya Varuda Pirappu தமிழ் வருட பிறப்பு - ஜய வருஷம்

ஜய வருஷ பிறப்பு கணிதம்

Free Jaya Varusha Panchangam, Jaya Nama Samsvaramulu ஜய வருட பஞ்சாங்கம், Tamil Panchangam

இந்த ஆண்டு வரருசி வாக்கிய பஞ்சாங்கப்படி ஜய வருடம் 14.4.2014 திங்கள் அன்று பிறக்கிறது

திருக்கணிதப்படி வருட பிறப்பு ஜாதகம்

Jaya Varusha Drik Panchangam, ஜய வருட (திருக்கணித) பிறப்பு

http://www.prohithar.com
http://www.thanigaipanchangam.com

ஸ்ரீராம நவமி 8.4.2014 Sri Rama Navami 2014

ஸ்ரீராம நவமி 2014 Sri Rama Navami 2014

அயோத்தியில்ஸ்ரீராமர் ஜனித்த இந்த நாளில் ஸ்ரீராமரை தரிசிப்பதும், ஸ்ரீராம நாமத்தை ஜபித்தாலும் தம்பதி இடையே, குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், பிரிவுகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்
ஸ்ரீராம நவமி 2014 Sri Rama Navami  8.4.2014
http://www.thanigaipanchangam.com

http://www.prohithar.com

Saturday, February 15, 2014

நிஜமான குரு - சனி பெயர்ச்சி True Guru Peyarchi 2014

இராசிப்பிரமாணம் அடிப்படையில் தான் ஒருவருக்கு சனி(குரு) எங்கு இருக்கிறது என்பதை துல்லியமாக கணிக்க முடியும். 

ஒருவர் பிறந்த சந்திர தீர்காம்ஸ கோணத்தை மையப்புள்ளியாக வைத்து முன் பின் 15 பாகையை ஜன்ம இராசியாகவும், அதுபோல் 180வது பாகையை 7 ம் இடமாகவும் கணித்தால்தான் மிகதுல்லியமான ஜாதக பலாபலன்களை கணிக்க முடியும்.

இப்படி கணிக்கும் பொழுது 8ம் இராசி மண்டலம் உண்மையில் 7ம் இராசியாக இருக்கும், இரண்டாம் இராசி மண்டலம் ஜன்ம இராசியாக இருக்கும்....!

இராசி பிரமாணத்திற்கும், இராசி மண்டலத்திற்கும் வேறுபாடு தெரியாத சில ஜோதிடர்கள் தவறாக ஜன்ம, பாத, அர்தாஷ்டம, அஷ்டம சனி விலகியதாக(அல்லது துவங்கியதாக) கணித்து அதை "சனிப்பெயர்ச்சி" "குரு பெயர்ச்சி" தலைப்புகளில் புத்தகமாக்கி வெளியிடுகிறார்கள் என்பது வருத்தமான விஷயம்.
 
Guru Peyarchi 2014, Sani Peyarchi 2014, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.thanigaipanchangam.com

எருமைக்குதானம் - காரடையான் நோன்பு -karadayan Nonbu 2014

பசுமாட்டிற்கு எப்படி தானம் செய்கிறோமோ அதுபோல் எருமைக்கும் சிலதினங்களில் தானம் செய்யவேண்டும். 

பசுவை லட்சுமிபோல் பாவித்து வணங்கும் அதேவேளையில் பால் தரும் எருமை மாட்டினையும் நாம் வணங்கி தானம் செய்யவேண்டிய நாட்கள் பின்வருமாறு

காரடையான் நோன்பு
அஷ்டமி திதி
வளர்பிறை துவிதியை திதி
எமத்துவிதியை(தீபாவளி அடுத்த 2ம் நாள்)
மாட்டுப்பொங்கல்

ஷெ தினங்களில் எருமைக்கு 2 கிலோ கோதுமை தவிடு, கால் கிலோ வெல்லம் கலந்து காலையில் எருமைக்கு தானம் செய்வதால் மரண பயம்(எமபயம்) நீங்கும். 
Karadayan Nonbu, Karudayan Nombu, காரடையான் நோன்பு பூஜை
14.3.2014 இரவு காரடையான் நோன்பு நோற்கும் நேரம் - வழிபாடு நேரம் இரவு 10:30 மணிக்கு மேல் 11 மணிக்கு முன்னர் நன்று
http://www.prohithar.com/karudayan/index.html



Wednesday, February 05, 2014

எச்சூர் கோவில் Echoor Village Temple - Sunguvarchatram Sriperumbudur

சுங்குவார் சத்திரம் அருகில் உள்ள எச்சூர் கிராமத்தில் உள்ள கோவில்கள்
Echoor Temples, Sunguvarchatram Sriperumbudur, Sri Thanigai Panchangam, Balu Saravanan Sarma, Prohithar, Astrologer

பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
Jaya Varusha Panchangam

Tuesday, February 04, 2014

Maasi - Vijaya - Edition - மாசி மாத மடல்

மாசி மாத மடல்
Maha Shivarathiri - 2014 மகா சிவராத்திரி - மாசி மாத மடல்

மாசி மாத சுபநாட்கள்
மாசி மாத கிரஹப்பிரவேஸ நாட்கள்
மாசி மாத பூமி பூஜை (வாஸ்து பூஜை) நாட்கள்
கிணறு எடுக்க நல்ல நாள்
முடி இறக்கம், காதணி உகந்த நாள்
காரடையான் நோன்பு நாள்
சுப முகூர்த்த நாள்
மாலை நேர சுபதினங்கள்
நிச்சிய தாம்பூல நாள்
தலைவாசல் நிறுத்த நாள்
மகா பிரதோஷம், மஹா சிவராத்திரி, மாத பிறப்பு மற்றும் இன்னும் பல தகவல்களுடன்......!


Jaya Varusha Panchangam Download

Monday, February 03, 2014

காரடையான் நோன்பு வழிபாடு நேரம் 2014 Karadayan Nonbu

காரடையான் நோன்பு வழிபாடு நேரம் - உகந்த நேரம் - நோன்பு நோற்கும் நேரம் 14 .3.2014
Karadayan Nonbu காரடையான் நோன்பு வழிபாடு நேரம் - உகந்த நேரம் 2014
Karudayan Nombu, Karadayan Nonbu, Panguni, Maasi, காருடையான் நோன்பு

காரடையான் நோன்பு 

உருகாத  வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்
ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்

என்று எமனை வேண்டிநோன்புக் கயிறு கட்டிக்கொள்ளவேண்டும்

தானம்: அன்று காலை எருமைக்கு அரிசி தவிடு (அ) கோதுமை தவிடு 2 கிலோ, வெல்லம் 250 கிராம் கலந்து எருமைக்கு தானம் செய்யவேண்டும்

இந்த நோன்பு சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக
ஏற்பட்டது. தேவியை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை/
தட்டு வைத்து, அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள்
கயிறுகளையும் அதில் வைத்து விட வேண்டும். பிறகு கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச்சொல்லி பிரார்த்தனை செய்து ஒரு கயிற்றை அம்பாளின் படத்திற்கு சாத்திவிட்டு மற்றதைத் தான் அணிய வேண்டும். பிறகு அம்பாளுக்கு நைவேத்யம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும்.

மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம்
தராமி அஹம்!பர்த்து:ஆயுஷ்ய
ஸித்யர்த்தம் ஸுப்ரீதாபவ ஸர்வதா

ஒரு ஸமயம் சத்யவான் என்னும் ராஜா கல்யாணமான சில
வருஷங்களுக்குள் இறந்துபோக நேரிடுகிறது. அப்பொழுது தன் கணவனுடைய உயிர் இங்கேயே இருக்கும்படி செய்து, எமனுடைய ஆசீர்வாதத்தால் சென்ற உயிரை மீட்டுவந்த நினைவே, காரடையான்நோன்பு. பொதுவாக உமா மகேஸ்வரர், லக்ஷ்மிநாராயணன், என்று அம்மை பெயருடன்தான், ரிஷிகள் ஸ்வாமி பெயர்கள் வரும். இங்கே சத்யவான் சாவித்திரி என்று சத்யவான் முன்பாகவும் சாவித்திரி இரண்டவதாகவும் சொல்லப்படுகிறது. கணவனே மாதா, பிதா, பதி தெய்வம் என எல்லா வகையிலும் கணவனுக்கு முக்யத்துவம் கொடுத்து, அவன் வாழ்வே தன்
வாழ்வு என நினைத்து, கணவன் வாழ்வுக்காக, கணவனை எமன் எங்கெல்லாம் இட்டுச் சென்றானோ அங்கெல்லாம் தன் தவவலிமையால் சென்று, எத்தனையோ பல வகையான வரங்கள் தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு வரனிலும் விருப்பமில்லாமல், கணவன் மீண்டும் வரவேண்டும் என ஒரே வரத்தோடு கணவனை மீட்டு வந்த காரிகை சாவித்ரி. ஆகவேதான் சத்யவான் சாவித்ரி என்று சொல்வார்கள். பொதுவாக இல்லறத்தில் கணவன் மனைவி இருவருமே பொதுக்காரியங்களில் ஒத்துப்போகவேண்டியதாக இருந்தாலும் கணவனுடைய ஆபத்து காலத்தில் அவன் பிரிந்து விட்டால் என்ன ஆகுமோ என்று பயந்து போய் விடுவார்கள் பிற்காலத்தில் தனக்கு வேண்டிய பொருள்களை சேகரித்து வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். இது உலக நியதி. இதற்கு விதிவிலக்காக பலரும் உண்டு. குந்தியின் கணவன் பாண்டு இறந்தவுடன் மாத்ரி என்ற மற்றொரு மனைவி இறந்து விடுகிறாள். அப்போது குந்திதேவி கணவனோடு உயிர்த்தியாகம் செய்யாமல், சாபத்தினால் உயிர் போவதை தடுக்க முடியாமல் போனதால் கணவன் சொல்படி ஐந்து குழந்தைகளை காப்பதில் ஈடுபட்டாள். மாத்ரி போல் குந்தியும் கணவனோடு உயிர்விட்டிருந்தாலும், அல்லது குந்தியின் வரபலத்தால் சூரியன் வந்தது போல் யமனை வரவழைத்து பாண்டுவின் உயிரை காப்பாற்றியிருந்தாலும்,
ரிஷிகளின் சாபப்படியும், மகபாராதத்தில் நடந்த தெய்வீக ஸங்கல்ப்பப் படியும்,
எமனால் கூட பாண்டுவின் மரணத்தை தவிர்க்க முடியாது. ஆகவேதான்
அத்தனை வலிமையுள்ளவளாக இருந்தும் அவதியின் பலத்தோடு மகாபாரத
நிகழ்ச்சிக்கு உறுதுணையாக பஞ்ச பாண்டவர்களை காப்பாற்றினாள். 

இதுபோலத்தான் காந்தாரியும் கணவன் பார்க்காததை தானும் பார்க்க மாட்டேன் என்று தன் கண்களையே கட்டிக் கொண்டு வாழ்ந்தாள். இப்படி சிலர்
கணவனுக்காக வாழ்ந்தாலும் சாவித்ரி போல் விதியின் பலத்தையும் மாற்றி
கணவனோடு வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாக வாழும் பாக்யத்தை பெற்றவள் சாவித்ரி.

ஆகவே காரடையான் நோன்பின் தத்துவம் கணவனோடு எப்பொழுதும்
சுமங்கிலியாக வாழவேண்டும் என்பதுதான். 

தகவல் : காஞ்சி மடம்

Saturday, February 01, 2014

Echoor Sri Sivan Temple - Pradosham & Sivarathiri 2014

Echoor Sri Sivan Temple - Pradosham & Sivarathiri
மஹா பிரதோஷம் - மஹா சிவராத்திரி பூஜை 2014

Maha Shivarathiri 2014 மகாசிவராத்திரி 2014

மஹா சிவராத்திரி - Maha Pradosham, Maha Sivarathiri 2014 Echoor

எச்சூர் (சுங்குவார்சத்திரம்) கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மரகதம்மாள் உடனுறை ஸ்ரீமார்கண்டேயருக்கு விஜய வருடம், மாசி மாதம் 15ம் நாள், (27.2.2014) வியாழன் கிழமை, மாக பகுளம் திரியோதசி மற்றும் சதுர்தசி உள்ள அன்று மாலை மஹா பிரதோஷமும், இரவு மஹா சிவராத்திரி அபிஷேக பூஜையும் நடைபெறும்.

வழி:
சுங்குவார்சத்திரத்தில் இருந்து 6 கி.மி (வாலாஜாபாத் சாலையில்)
தொடர்பு எண் 9965647595, 9841913559

வல்லக்கோட்டை ஜோதிடர் - Vallakottai Astrologer

வல்லக்கோட்டை ஜோதிடர் - Vallakottai Astrologer

வல்லக்கோட்டை ஜோதிடர் -Vallakotai Astrologer

வல்லக்கோட்டை ஜோதிடர் -Vallakotai Astrologer

ஸ்ரீ. சம்பத் பட்டாச்சாரியார் 
ஜோதிடர்
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் அர்ச்சகர்
ஸ்ரீவல்லக்கோட்டை முருகன் திருக்கோவில் அருகில்
95242 88609 & 94440 37085