Pages

Tuesday, August 20, 2013

புரட்டாசி மாத மடல் - ஸ்ரீவிஜய வருஷம் - 2013

புரட்டாசி மாத மடல் - ஸ்ரீவிஜய வருஷம் - 2013
நவராத்திரி கொலு வைக்க நல்ல நேரம், சரஸ்வதி பூஜை உகந்த நேரம்
விஜய தசமி உகந்த நேரம்
மஹாளய பட்ச தினங்கள்(மூதாதையர் சிறப்பு வழிபாட்டு நாட்கள்)
மஹாபரணி, வியதீபாதம், மத்யாஷ்டமி, நவமி (அவிதவா நவமி)
ஏகாதசி, துவாதசி(ஸன்யஸ்த மாளயம், திரியோதசி(கஜச்சாயா)
சதுர்தசி(சஸ்தரஹத மாளயம்), மஹாளய அமாவாசை
புரட்டாசி (ஸ்ரீ விஜய) மாத விசேஷ தினங்கள் (வாக்கியப்படி), மூதாதையர் வழிபாடு நாட்கள் , புரட்டாசி மாத சுப நாட்கள் - ஸ்ரீவிஜய வருடம் 2013

பூமி பூஜை, தளம் போட, தலைவாசல் நிறுத்த பூஜை உகந்த நேரம்
திருமுடி இறக்கம், காது குத்தல் உகந்த நேரம் -  ஸ்ரீ விஜய வருஷம்
சாந்தி முகூர்த்தம் உகந்த நேரம் (இரவு)
கிரஹப்பிரவேஸம், கணபதி ஹோமம் உகந்த நாள், நேரம்
நிச்சிய தாம்பூலம், மஞ்சள் நீராட்டு விழா, பெண் பார்த்தல் (வரன் பார்த்தல்)
புரட்டாசி மாத முகூர்த்த நாட்கள் - ஸ்ரீ விஜய வருஷம்

புரட்டாசி மாத வானியல் நிகழ்வுகள்  Astronomical Phenomena
உதவி செய்யுங்கள் - மஹாளய அமாவாசை - தானம்
மஹாளய அமாவாசை 4.10.2013 வெள்ளி

http://www.prohithar.com/vijaya/purattaci_vijaya.pdf


ஐப்பசி மாதமடல்

ஐப்பசி(விஜய) மாத மடல் 2013
அன்னாபிஷேகம், தன்வந்தரி ஜயந்தி ,
நரக சதுர்தஸி குளியல், தீபாவளி, அமாவாசை நோன்பு, தீபாவளி படையல், சதுர்தசி நோன்பு
எம துதியை , ஸ்கந்த சஷ்டி ,
கார்தீக தீபம், பரணீ தீபம் , சர்வாலய தீபம்

ஐப்பசி மாதம் (விஜய வருடம்) சுப நாட்கள் விளக்கம்
கிரஹப்பிரவேஸம், கணபதி ஹோமம் உகந்த நாள்,
பூமி பூஜை, தளம் போட, தலைவாசல் நிறுத்த பூஜை உகந்த நேரம்
திருமுடி இறக்கம், காதணி குத்தல்,  உகந்த நேரம்
நிச்சிய தாம்பூலம், மஞ்சள் நீராட்டு விழா, பெண் பார்த்தல் (வரன் பார்த்தல்)
சாந்தி முகூர்த்தம் உகந்த நேரம்
ஐப்பசி  திருமண முகூர்த்த நாட்கள் , விரத நாட்கள்,
கிரஹணங்கள் - புறநிழல் சந்திர கிரஹணம், பகுதி & குறை சூரிய கிரஹணம்
வானியல் நிகழ்வு ,
http://www.prohithar.com/vijaya/iyppaci_vijaya.pdf


குழந்தை நலம் கையேடு

குழந்தை நலம் - பேணுதல், மருத்துவம் குறித்த சிறந்த நூலை குழந்தை நல மருத்துவ நிபுணர் திரு. எஸ். தாமோதரன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான சிறந்த நூல்

மின்புத்தக வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.

நல்லெண்ணத்துடன், தர்மசிந்தனையுடன் இலவசமாக இதை வெளியிட்ட அவரின் தொண்டுள்ளம் பாராட்டுக்குறியது
http://prohithar.com/babynames/child_care_hand_book_tamil.html

குழந்தை நல கையேடு, கும்பகோணம், மருத்துவர், தாமோதரன், www.prohithar.com
Tamil - Child Care Hand Book - குழந்தை நல கையேடு























http://prohithar.com/babynames/child_care_hand_book_tamil.html


61 வருட வாக்கிய பஞ்சாங்கம் இலவசம்

நந்தன வருடம்(1952) முதல் நந்தன வருடம் (2012) வரையிலான 61 வருட வாக்கிய பஞ்சாங்கங்கள் தர்மசிந்தனையுடன் முற்றிலும் இலவசமாக மின்புத்தக வடிவில் இணையத்தில் தரப்பட்டுள்ளது
வாக்கிய பஞ்சாங்கம், பழைய பஞ்சாங்கம், 60 வருட பஞ்சாங்கம், பாம்பு பஞ்சாங்கம், விஜய, ஜய வருட பஞ்சாங்கம்
Free Tamil Vakya Panchangam Download

61 years (Tamil) Vakya Panchangam Free Download