Pages

Friday, December 14, 2012

தை(2013 ஜனவரி மற்றும் பிப்ரவரி) மாத பூமி பூஜை நாட்கள்

நந்தன வருஷம் தை(2013 ஜனவரி மற்றும் பிப்ரவரி) மாத பூமி பூஜை நாட்கள் 

தைமாதத்தில் வாஸ்து நாள் உட்பட பூமி பூஜை போட்டு புதுஇல்லம் கட்டிடபணி துவங்க மிக நல்ல நாட்கள் குறித்த விரிவான கட்டுரை



பாலு சரவண சர்மா
ஸ்ரீ தணிகை பஞ்சாங்கம் 

Monday, October 01, 2012

ஐப்பசி மாத மடல் -தீபாவளி சிறப்பு கட்டரை


ஐப்பசி, கார்திகை மாத சுபநாட்கள் விளக்கம்

சரஸ்வதி பூஜை, விஜய தசமி, தீபாவளி  - நோன்பு வழிபாடு நேரம்

வாஸ்து நாள் நேரம், கிரஹப்பிரவேசம், நிச்சிய தாம்பூலம், திருமண நாட்கள்

முழுசூரிய கிரஹண விளக்கம், வானியல் நிகழ்வு இன்னும் பல தகவல்களுடன்

 

http://www.prohithar.in/nandana/iyppaci_nandana.pdf

Iyappaci  - Karthigai Auspicious Dates

Iyappaci - Karthigai Subadinam, Housewarming Dates, Betrothal Dates, Wedding dates,

Saraswathi Poojai, Vijaya Dasami, Deepavali, Chandra - Surya Grhanam Dosham, Vasthu Dates and more details

 

http://www.prohithar.in/nandana/iyppaci_nandana.pdf

 

Deepavli Special Page தீபாவளி சிறப்பு பக்கம்

http://www.prohithar.com/dewali/index.html



Saturday, September 15, 2012

விநாயகர் சதுர்த்தி Vinayagar Chathurthi 2012

Vinayagar Chathurthi Auspicious Time 2012
விநாயகர் சதுர்த்தி 2012 

வழிபட உகந்த நேரம் விளக்கம் அறிய 
பிள்ளையார் பூஜை பட்டியல் 
அவ்வை அருளிய அகவல் உட்பட விரிவான தகவல்களுக்கு


Tuesday, September 11, 2012

Vijaya Varusha Tamil Panchangam

Sri Thanigai Vijaya Varusha Thirukanitha Panchangam 2013 - 2014


ஸ்ரீ விஜய வருட பஞ்சாங்கம் (2013-2014)

ஸ்ரீ தணிகை சுத்த திருக்கணித பஞ்சாங்கம்
Sri Thanigai Thirukanitha Panchangam

(சாந்திரமான -  சௌரமான -  வாக்கிய மாஸம் - சூர்ய சித்தாந்தம் -லஹரி அயனாம்ஸம்)

பஞ்சாங்கம் விரைவில் வெளிவரும் தனிப்பிரதி மற்றும் மொத்தமாக தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்

வட்டியம். பாலு சரவண சர்மா

Cell:  +91  9840369677
Home:  91 44 2226 1742
Fax: +91 44 22261742

எங்களிடம் 2014ம் வருட டைரி, தினசரி காலண்டர் மேட்டர் கிடைக்கும்

Wednesday, August 08, 2012

கிருஷ்ண ஜெயந்தி - ஆவணி மாத மடல்




கிருஷ்ண ஜெயந்தி என்று ?
கிருஷ்ண அஷ்டமி விளக்கம்


ஆவணி மாத சுபநாட்கள் விளக்கம்
Aavani Motha Auspicious Dates
ஆவணி மாதத்தில் சுபங்கள் செய்யலாமா?
ஆண், பெண், திருமண பேச்சு துவக்க உகந்த ராசிகள்
கிணறு தோண்ட உகந்த நாள்
அதிக மாத விளக்கம், மாலை நேர சுபநாட்கள்
மேலும் பல தகவல்கள்


Balu. Saravana Sarma

Prohithar - Astrologer - Panchanga Ganitham
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்

Mobile Website: http://www.m.prohithar.com
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com

Tuesday, July 24, 2012

ஆவணி மாத சுபநாட்கள்

2012 Suba Dinam, Auspicious Dates, Aavani - Nandana Varusham

நந்தன வருட ஆவணி மாதத்தில்  வரும்
  • சுபமுகூர்த்த நாட்கள்
  • கிணறு எடுக்க நல்ல நாள்
  • வாஸ்து நாள்
  • மஞ்சள் நீராட்டு விழா (மாலை வேளை) நாள்
  • நடன அ,ங்கேற்றம் (மாலை வேளை) நாள்
  • நிச்சிய தாம்பூலம் (மாலை வேளை) நாள்
  • புது கடை துவக்கம், புது மணை பூஜை, கிரஹப்பிரவேச நாள்
  • ஆண், பெண் திருமணத்திற்கு பார்க்க நல்ல நாள்
  • குறிப்பிட்ட இராசிக்குரிய ஆண்களுக்கான திருமண ஏற்பாடு

இன்னும் பல விஷயங்களுடன் அறிய


பார்வையிடவும்
 


Monday, July 23, 2012

Panchanga Sadas - Vijaya Varusham







விஜய வருஷ பஞ்சாங்க சதஸ்

21&22 ஜூலை 2012 அன்று காஞ்சி சங்கர மடத்தில் நடைபெற்றது
முழுவிபரம் இணைய பக்கம்

http://prohithar.in/panchangasadas/


விஜய வருட பஞ்சாங்க சதஸ் - 2012 - காஞ்சி



Balu. Saravana Sarma
Prohithar - Astrologer - Panchanga Ganitham
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்

Mobile Website: http://www.m.prohithar.com
Contact Time IST: 13:30 TO 20:00
Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com


Friday, July 20, 2012

இந்த வருடம் ஸாமவேத உபாகர்மா என்று ?

When Nandana Varusha Sama Vedha Upakarma ?

இந்த வருடம் ஸாமவேத உபாகர்மா என்று ?

           

            இந்த நந்தன வருஷம் ஆவணி மாஸத்தில் இரண்டு அமாவாஸைகள் வருவதால் அதிக பாத்ரபத மாஸம் சம்பவித்துள்ளது இந்த ஆவணி மாஸம் மலமாதம் என கருதப்படுவதால்   ஸாமவேத உபாகர்மா நிர்ணயம் குறித்து சாஸ்திர பண்டிதர்களிடையே பலவித அபிப்ராய பேதங்கள் உள்ளன.

            ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்திலும், அயோத்தியா மண்டபம் மற்றும் ஸ்ரீ நரஸிம்ஹப்பிரியா அலுவலகத்திலும் நடைபெற்ற நிர்ணயம் தொடர்பான சதஸ் மற்றும் விவாதங்களில் பஞ்சாங்க கணிதக்ஞர்கள், பஞ்சாங்க வெளியீட்டார்கள் கலந்துக்கொண்டனர். இதில் வேத சாஸ்திர வித்வான்கள் பலர் தங்களின் சாஸ்திரபூர்வமான, மூலகிரந்த விஷயங்களை மிக ஆழமாக விவாதித்துள்ளனர் .

            இப்படிப்பட்ட விவாதங்களில் கலந்துக்கொண்ட ஸ்ரீ. வேலாமூர் கிழநத்தம் வேணுகோபாலன் அவர்களால் அடியேனுக்கு அனுப்பிவைத்த ஸாமவேத உபாகர்மா நிர்ணயம் தொடர்பான மடலை இங்கு எந்தவித திருத்தமும் இன்றி அப்படியே இணைத்துள்ளேன்.

            ஆக்கபூர்வமான விஷயத்தை வெளியிட வாய்ப்பு தந்தமைக்கு ஸ்ரீ. வேலாமூர் கிழநத்தம் வேணுகோபாலன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


http://www.prohithar.in/nandana/Upakarma_Nirnayanam_2012.pdf


           

            22.2.2012 அன்று நடைபெற்ற ஸ்ரீ நரஸிம்மப்பிரியா அலுவலகத்தில் நடைபெற்ற சாமவேத உபாகர்மா நிர்ணய சதஸ் தொடர்பான வீடியோ:

            http://www.youtube.com/watch?v=jFmIm15byVI

            http://youtu.be/yFPg-RBZlb8

           

பாலு சரவண சர்மா
தணிகை திருக்கணித பஞ்சாங்கம்

Saturday, July 14, 2012

ஆடி மாத சிறப்பு நாட்கள்


ஆடி மாத சிறப்பு நாட்கள் குறித்த விளக்கம் தரப்பட்டுள்ளது.

 Aadi Month Auspicious Dates Details

http://prohithar.in/nandana/Aadi_nandana.pdf

 

வெள்ளி கிரகம் கடவு சிறப்பு தகவல், கட்டுரை, படங்கள்.

Venus Tranist Event Held at Tambaram by Tambaram Astronomy Club

(Photo Gallery and Details)

http://prohithar.com/venustransit

 

Please Visit Mobile web: http://m.prohithar.com


Monday, June 04, 2012

வெள்ளி சூரியன் விட்டத்தை கடத்தல்

சென்னை புறநகர் பகுதியில் முதன்முறையாக தாம்பரம் வானியல் கழகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளிமாணவர்கள் பயன்பெறும் வகையில், வெள்ளி சூரிய விட்டத்தை கடக்கும் அரிய வானியல் நிகழ்வை தொலைநோக்கி மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் வழியாக காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

   பாலு சரவண சர்மா (ஒருங்கிணைப்பாளர்) 9840369677              


வெள்ளி (சுக்கிரன்) சூரிய விட்டத்தை கடத்தல்

வானியல் அற்புதத்தை காணவாருங்கள் - அனுமதி இலவசம்

 

      தேதி      :     6.6.2012 புதன்

      நேரம்     :     காலை 6 மணி முதல் பகல் 10:15 மணி வரை

      இடம்     :     பழைய தாம்பரம் குளம்

 

மீண்டும் இந்த நிகழ்வை காண 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்…!!!!


Venus Transit  2012 - Tambaram Astronomy Club, 9840369677
www.prohithar.com/venustransit/index.html

--
Learn Simple Tamil Email Typing: http://www.prohithar.com/tamiltype
                                                          
Balu. Saravana Sarma

Prohithar - Astrologer - Panchanga Ganitham
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்

Contact Time IST: 13:30 TO 20:00

Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com



Tuesday, May 15, 2012

சுக்கிரன் சூரிய விட்டத்தை கடத்தல்

சுக்கிரன் சூரிய விட்டத்தை கடத்தல் 6.6.2012
Venus Transit - 6th June 2012
Obsevation at Chennai - Tambaram - West


சுக்கிரன் சூரியனின் விட்டத்தை கடக்கும் அறிய அறிவியல் நிகழ்வை பொதுமக்கள், மானவர்கள் காண்பதற்கு ஏதுவாக பழைய தாம்பரம் குளம் அருகில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

தாம்பரம் வானியல் கூடல் அமைப்பு ( Tambaram Astronomers Club) மற்றும் தனியார் பள்ளிகள் ஏற்பாட்டுடன் செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அழைக்கிறோம்

நேரம் காலை 5:50 முதல் பகல் 10:15  மணி வரை

அனுமதி இலவசம்

தொடர்பு: பாலு சரவண சர்மா, 9840 369677,

வானியிலாளர்களும் இதில் கலந்துக்கொண்டு சிறப்பிப்பார்கள்

இதற்காக வானியில் தொலை நோக்கிகள், சூரிய பார்வை கண்ணாடிகள் நிறுவப்படும்

மீண்டும் இது போன்ற நிகழ்வை கான 100 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.....!!!!!!!

http://www.prohithar.com/venustransit/index.html


Balu. Saravana Sarma

Prohithar - Astrologer - Panchanga Ganitham
Thanigai Panchangam - தணிகை பஞ்சாங்கம்

Contact Time IST: 13:30 TO 20:00

Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com


Friday, April 20, 2012

சித்திரை சிறப்பு விழா மற்றும் ஆய்வு கருத்தரங்கம்

சித்திரை சிறப்பு விழா மற்றும் ஆய்வு கருத்தரங்கம்

 

இதில் தமிழறிஞர்கள், வானவியலாளர்கள், அறிவுஜீவிகள் கலந்துக்கொண்டு தமிழ் ஆண்டின் துவக்கம் சித்திரையே என்பதை விளக்கி உரையாற்றுவார்கள்

 

நாள்: நந்தன வருடம், சித்திரை 9ம்நாள், (21.4.2012) சனிக்கிழமை

நேரம்: காலை 10:30 மணி

இடம்: சர். பிட்டி. தியாகராயர் மன்றம், தியாகராய நகர், சென்னை

 

வெளியிடப்படும் நூல்:

தமிழ் புத்தாண்டுத்தொடக்கம் சித்திரையே

வெளியிடப்படும் குறுந்தகடு:

பருவ சுழற்ச்சியும் தமிழர் விழாக்களும்

 

விழா ஏற்பாடு: கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம்

அழைப்பிதழ் மற்றும் விரிவாக அறிய

 

http://www.prohithar.com/tamilyear/index.html

Sunday, April 08, 2012

நந்தன வருஷ வைகாசி, ஆனி, ஆவணி மாத சுப நாட்கள்

நந்தன வருஷம் (2012 - 2013)

வைகாசி மாத சுப நாட்கள் விளக்கம்

ஆனி மாத சுப நாட்கள் விளக்கம்

ஆவணி மாத சுபநாட்கள் விளக்கம்

  • முகூர்த்த நாட்கள்
  • நிச்சிய தாம்பூல நாட்கள்
  • சீமந்த நாட்கள்
  • திருமண வரவேற்பு நாட்கள்
  • மஞ்சள் நீராட்டுவிழா நட்கள்
  • வாஸ்து நாள், துல்லியமான நேரம்
  • மாத சிறப்பு நாட்கள்
  • வானவியல் - சிறப்பு நிகழ்வுகள்
ஆகிய திருக்கணித மற்றும் வாக்கிய முறைகளை அனுசரித்து தரப்பட்டுள்ளது

வைகாசி மாத சுப நாட்கள் விளக்கம்

ஆனி மாத சுப நாட்கள் விளக்கம்

ஆவணி மாத சுபநாட்கள் விளக்கம்

மேலும் விபரங்களுக்கு  http://www.prohithar.com/nandana/index.php



Tuesday, April 03, 2012

நந்தன வருட பிறப்பு விளக்கம் - சித்திரை மடல்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நந்தன வருட பிறப்பு விளக்கம் , வாக்கிய பஞ்சாங்க மற்றும் திருக்கணித முறை விளக்கம்

South East Asia - Tamil New Year Date and Time - Explanation


 http://www.prohithar.in/nandana/chithirai_nandana.pdf

 http://www.prohithar.com/gold/index.html

http://www.prohithar.com/agni/index.html

  • சித்திரை மாத முகூர்த்த நாட்கள்
  • சித்திரை மாத மாலை நேர சுப முகூர்த்த நேரங்கள்
  • சித்திரை மாத பஞ்சாங்கம்
  • சித்திரை மாத வானியல் நிகழ்வு
  • அக்னி நட்சத்திரம் விளக்கம்
  • கத்திரி துவக்கம், முடிவு
  • கத்திரியில் செய்யத்தகுந்த, செய்யத்தகாத சுப நிகழ்ச்சிகள் 
  • அட்சய திருதியை அன்று நகை வாங்கிட உகந்த நல்ல நேரம்

ஆகிய தகவல் இடம்பெற்றுள்ளன விரிவாக அறிய இணையம்:

 http://www.prohithar.in/nandana/chithirai_nandana.pdf

 http://www.prohithar.com/gold/index.html

http://www.prohithar.com/agni/index.html


60 வருட வாக்கிய பஞ்சாங்கம் இணையத்தில் இலவசமாக http://www.prohithar.com/mkp


 

பாலு. சரவண சர்மா

புரோகிதர், ஜோதிடர்

Web: http://www.prohithar.com


Sunday, March 11, 2012

காரடையான் நோன்பு நேரம்

இந்த ஆண்டு காரடையான் நோன்பு வழிபட உகந்த நேரம்
இணைப்பு:
காரடையான் நோன்பு நேரம் 2012
Karadayan Nonbu Time 2012


பாலு சரவண சர்மா
Progithar, Jothishar

Friday, March 02, 2012

New Financial Year - Auspicious Time புதிய நிதி ஆண்டு கணக்கு துவக்க நல்ல நேரம்

புதிய நிதியாண்டு கணக்கினை நல்ல நேரத்தில் துவக்கி தாங்களும், தேசமும் வளர்ச்சி அடைந்து பொருளாதரத்தில் பாரதம் மேன்மை அடையவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் 2012 ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரைக்கான இநதிய அரசின் புது நிதியாண்டு துவக்கமான 1 ஏப்ரல் அன்று நல்ல நேரத்தினை திருக்கணித முறையில் கணித்து இங்கு தந்துள்ளேன்.

இதனை பயன்படுத்தி தொழில், வணிகம் ஆகியவற்றில் வெற்றியடைய இறைவன் அருளட்டும்

இங்கு தரப்பட்டுள்ள நேரத்தை  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிழக்கு சித்தூர், தெற்கு நெல்லூர் மாவட்டங்களுக்கு அப்படியே பயன்படுத்தலாம்.  

தாங்கள் எளிதில் அச்சு எடுக்கும் வகையில் PDF வடிவில் இந்த தகவல் தரப்பட்டுள்ளது
அச்சு எடுக்க கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும்

பங்குனி மாத சுப நாட்கள், உகந்த நாட்கள்

Prohithar Balusaravanan
கர பங்குனி மாத மடலில்
சுபநாட்கள் விளக்கம்
தெலுகு யுகாதி முழு விளக்கம்
காருடையான் நோன்பு நேரம்
நிச்சியதாம்பூலம், நடனஅரங்கேற்றம், மஞ்சள் நீராட்டு விழா  நடத்திட மாலை நேர சுபநாட்கள்
வாஸ்து நாள்
கிரஹப்பிரவேச நாட்கள்
இன்னும் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன
இணைப்பு: http://www.prohithar.in/Kara2011/panguni2012.pdf

Wednesday, January 11, 2012

தை பொங்கல் வழிபாடு நேரம் - சிறப்பு கட்டுரை

வணக்கம்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

 

இதனுடன் இணைக்கப்பட்ட தகவல்கள்

 

1     தை பொங்கல் சிறப்பு கட்டுரை

      பொங்கல் வழிபாடு நேரம் (இந்தியா & வெளிநாடு)

இணையம்: http://www.prohithar.in/Kara2011/Pongal_2012.pdf

 

2    தைமாத சுப நாட்கள்

      http://www.prohithar.in/Kara2011/Thai2012.pdf

      முகூர்த்த நாட்கள்

      கிரஹப்பிரவேச நாட்கள்

      மாலை நிச்சிய தாம்பூல நாட்கள்

      வாஸ்து நாள்

      மேலும் தகவல்களுடன் தைமாத மடல்

இணையம்: http://www.prohithar.in/Kara2011/Thai2012.pdf

 

Balu. Saravana Sarma
Prohithar - Astrologer

Contact Time IST: 13:30 TO 20:00

Cell: 91 98403 69677, Resi : 91 44 2226 1742
Email: prohithar@yahoo.com, prohithar@gmail.com
Web: http://www.prohithar.com