Pages

Monday, May 10, 2010

வாஸ்து நாள் 2010, 2011, 2012, 2013, 2014, 2015

வாஸ்து நாட்கள் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை கணித்து தரப்பட்டுள்ளது

Vastu Dates for year 2010 to 2015
வாஸ்து நாள் 2010ஆம் வருடம் முதல் 2015ஆம் வருடம் வரை

மேலும் இதில்
  • வாஸ்து நேரம் - துல்லியமாக
  • வாஸ்து நாள் அன்று இராகு காலம், எமகண்ட நேரம்
  • எந்த நட்சத்திரத்தினர் வாஸ்து நாள் அன்று பூமி பூஜை செய்யக்கூடாது
  • உண்மையான வாஸ்து நிபுனர் யார்?
  • வாஸ்து கல்வி எவ்வளவு வருடங்கள் ?
  • வாஸ்து மூலாதார நூல்கள், கிரந்தங்கள், சில்ப சாஸ்திர நூல்கள்
  • வாஸ்து பூஜை பொருள் பட்டியல்
  • வாஸ்து பூஜை முறை
  • வாஸ்து பூஜை முன்னேற்பாடுகள்
ஆகியன மிகவிரிவாக தரப்பட்டுள்ளது

Vastu Dates for year 2010 to 2015
வாஸ்து நாள் 2010ஆம் வருடம் முதல் 2015ஆம் வருடம் வரை

Web: http://www.prohithar.com

Atchaya Trithiai அட்சய திருதியை 2010, 2011, 2012, 2013, 2014, 2015

அட்சய திருதியை அன்று யார் நகை வாங்கக்கூடாது?
அட்சய திருதியை அன்று எப்பொழுது நகை வாங்கலாம்?
அட்சய திருதியை அன்று தானம் தர்மம்
2011 முதல் 2015 ஆண்டுவரை அட்சய திருதியை வரும் நாட்கள்
மேலும்......

சிங்கப்பூர், மலேசியாவில் அட்சய திருதியை அன்று நகை வாங்கிட நல்ல நேரம்
அட்சய திருதியை வரலாறு - தொல்லியல் வரலாறு. எஸ். இராமசந்திரன்

தானம்-தர்மம் Orphanages in and around Tambaram

அட்சய திருதியை அன்று ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்தல் மிகவும் புன்னியமானது. ஆதி சங்கரருக்கு தானம் செய்ததினால்தான் பரம ஏழை வீட்டில் சுபிக்ஷ்ஷம் பெருகியதை எடுத்துக்காட்டும் சிறப்பான நாள் ஆகும். எனவே முடிந்த வரை தான, தர்மம் செய்து அட்சய திருதியையின் முழு பலனை அடைவீர்.

மேலதிகவிபரங்களுக்கு ...
Web: http://www.prohithar.com